News

செல்போனில் மூழ்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர்… லதா ரஜினிகாந்த் வேதனை

By May 7, 2019 July 4th, 2019 No Comments

சென்னை: செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

லதா ரஜினிகாந்தால் உருவாக்கப்பட்ட Peace for children என்ற குழந்தைகள் நல அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய லதா ரஜினிகாந்த்,

Leave a Reply